Sri Maruthi

Sri Maruthi Travels

Religious Tour Operators, Chennai, India


Sri Maruthi

அடுத்த மூன்று மாதங்களுக்கான யாத்திரை விவரங்கள்...



Click for English Version

12 நாட்கள் கொண்ட காசி, கயா, அயோத்யா மற்றும் நைமிசரண்யம்
11-10-2008 முதல் 22-10-2008 வரை

காசி, கயா, அயோத்தியா, அலகாபாத், நைமிசாரண்யம். மேற்படி இடங்களில் தகுந்த புரோகிதர்களைக் கொண்டு பித்ரு காரியங்கள் (சிரார்த்தம்) நல்லமுறையில் அவரவர் செலவில் நடத்திக் கொடுக்கப்படும். ரயில், பஸ், சாப்பாடு மற்றும் இரவு தங்குதல் உட்பட ரூ.6100/-. மேலும் விபரங்களுக்கு பார்க்கவும் காசி யாத்திரை

22 நாட்கள் கொண்ட காசி, கயா, அயோத்யா, நைமிசரண்யம் மற்றும் முக்திநாத், பசுபதிநாத்
11-10-2008 முதல் 31-10-2008 வரை

காசி, கயா, அயோத்தியா, அலகாபாத், நைமிசாரண்யம் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத், பசுபதிநாத். மேற்படி இடங்களில் தகுந்த புரோகிதர்களைக் கொண்டு பித்ரு காரியங்கள் (சிரார்த்தம்) நல்லமுறையில் அவரவர் செலவில் நடத்திக் கொடுக்கப்படும். ரயில், பஸ், சாப்பாடு மற்றும் இரவு தங்குதல் உட்பட ரூ.19700/-. இதில் முக்திநாத் செல்லும் ஹெலிகாப்டர் கட்டணமும் அடங்கும். மேலும் விபரங்களுக்கு பார்க்கவும் காசி, கயா மற்றும் நேபாள யாத்திரை

14 நாட்கள் கொண்ட காசி, கயா, அயோத்யா, நைமிசரண்யம் மற்றும் முக்திநாத், பசுபதிநாத்
18-10-2008 முதல் 31-10-2008 வரை

காசி நேபாளத்தில் உள்ள முக்திநாத், பசுபதிநாத். ரயில், பஸ், சாப்பாடு மற்றும் இரவு தங்குதல் உட்பட ரூ.17200/-. இதில் முக்திநாத் செல்லும் ஹெலிகாப்டர் கட்டணமும் அடங்கும். மேலும் விபரங்களுக்கு பார்க்கவும் நேபாள யாத்திரை

மேற்படி யாத்திரையின் கட்டணங்கள் இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுடன் அடங்கும். எவரேனும் முதல் வகுப்பில் பயணம் செய்ய விரும்பினால் அவ்வாறு அவர்கள் விருப்பப்படி டிக்கெட் பதிவு செய்யப்பட்டு கூடுதல் பயண கட்டணம் வசூலிக்கப்படும்.