Sri Maruthi

Sri Maruthi Travels

Religious Tour Operators, South India


யாத்திரை தகவல்கள்...

Click for English Version

தேதிகள்விவரங்கள்
20-8-2008 முதல்
31-8-2008 வரை
12 நாட்கள் ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், மலேசியா, பாங்க்காக் மற்றும் பட்டாயா உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுப் பயணம். கட்டணம் மற்றும் இதர விபரங்கள் பற்றி அறிய பார்க்கவும் SeAsiaTour.doc.
12-9-2008 முதல்
26-9-2008 வரை
15 நாட்கள் கொண்ட பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் யாத்திரை. கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.7100/-. மேலும் விபரங்களுக்கு பார்க்கவும் பத்ரிநாத் யாத்திரை
11-10-2008 முதல்
22-10-2008 வரை
12 நாட்கள் கொண்ட காசி, கயா, அயோத்யா, நைமிசரண்யம் யாத்திரை. கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.6100/-. மேலும் விபரங்களுக்கு பார்க்கவும் காசி யாத்திரை
11-10-2008 முதல்
31-10-2008 வரை
21 நாட்கள் கொண்ட காசி, கயா, அயோத்யா, நைமிசரண்யம் மற்றும் நேபாள நாட்டில் உள்ள முக்திநாத், பசுபதிநாத் யாத்திரை. கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.19700/-. இதில் முக்திநாத் செல்லும் ஹெலிகாப்டர் கட்டணமும் அடங்கும். மேலும் விபரங்களுக்கு பார்க்கவும் காசி, கயா மற்றும் நேபாள யாத்திரை
18-10-2008 முதல்
31-10-2008 வரை
14 நாட்கள் கொண்ட காசி மற்றும் நேபாள நாட்டில் உள்ள முக்திநாத், பசுபதிநாத் யாத்திரை. கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.17200/-. இதில் முக்திநாத் செல்லும் ஹெலிகாப்டர் கட்டணமும் அடங்கும். மேலும் விபரங்களுக்கு பார்க்கவும் நேபாள யாத்திரை
12-11-2008 முதல்
26-11-2008 வரை
15 நாட்கள் கொண்ட பஞ்ச துவாரகை யாத்திரை. கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.7900/- சென்னை - அஹமதாபாத் -சென்னை ரயில் கட்டணம், இதர இடங்களுக்கு 35 இருக்கைகள் கொண்ட பஸ் மூலம் பயணம், உணவு மற்றும் இரவில் தங்குமிடம் ஆகியவை அடங்கும்.
17-12-2008 முதல்
22-12-2008 வரை
5 நாட்கள் அந்தமான் தீவுகள் யாத்திரை விமானம் மூலம் மட்டும். கட்டணம் மற்றும் இதர விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.