திருத்தலங்கள் யாத்திரை பற்றிய விபரங்கள்

View the details in English

யாத்திரை தேதியாத்திரை விபரம்
21-1-2012 to
25-1-2012
5 நாட்கள் கொண்ட அகோபிலம், மந்தராலயம், மகாநந்தி, ஸ்ரீசைலம் யாத்திரை. 35 இருக்கைகள் கொண்ட பஸ் மூலம் பயணம். இரவு தங்கும் வசதி, காலை காபி, டிபன், பகல் இரவு சாப்பாடு உட்பட கட்டணம் நபர் ஒருவருக்கு Rs.4350/-.
4-2-2012 to
5-2-2012
2 நாட்கள் கொண்ட வைஷ்ணவ திவ்யதேச தலங்கள் - காஞ்சீபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள திவ்யதேசங்கள், திருக்கோவிலூர், திருவகீந்திபுரம் ஆகியவை. 35 இருக்கைகள் கொண்ட பஸ் மூலம் பயணம். இரவு தங்கும் வசதி, காலை காபி, டிபன், பகல் இரவு சாப்பாடு உட்பட கட்டணம் நபர் ஒருவருக்கு Rs.1450/-.
23-2-2012 to
2-3-2012
8 நாட்கள் கொண்ட கர்நாடக மாநில யாத்திரை. மேலக்கோட்டை, தலைக்காவேரி, ஸ்ரீரங்கப்பட்டிணம், உடுப்பி, மூகாம்பிகை, தர்மஸ்தலா, கலச அண்ணபூர்ணா, கடில், கோகர்ணம், சிருங்கேரி, முருடீஸ்வரர், பேளூர், ஹலேபிடு ஆகியவை. சென்னை - பங்களூரு - சென்னை ரயில் பயணம். மற்ற இடங்களுக்கு பஸ் மூலம் பயணம். இரவு தங்கும் வசதி, காலை காபி, டிபன், பகல் இரவு சாப்பாடு உட்பட கட்டணம் நபர் ஒருவருக்கு Rs.5650/-.
8-3-2012 to
13-3-2012
5 நாட்கள் கொண்ட 40 சோழ நாட்டு வைஷ்ணவ திவ்யதேச தலங்கள். சிதம்பரம், மாயவரம், சீர்காழி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களைச் சுற்றி அமைந்துள்ள கோவில்கள். 35 இருக்கைகள் கொண்ட டீலக்ஸ் 2 x 2 பஸ் மூலம் பயணம். இரவு தங்கும் வசதி, காலை காபி, டிபன், பகல் இரவு சாப்பாடு உட்பட கட்டணம் நபர் ஒருவருக்கு Rs.3950/-.
24-3-2012 முதல்
4-4-2012 வரை
12 நாட்கள் கொண்ட காசி, கயா, அயோத்தியா, அலகாபாத், நைமிசரண்யம் யாத்திரை. இந்த யாத்திரைக்கான கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.7550/- மட்டும். இதில் சென்னை - வாரணாசி - சென்னை ரயில் கட்டணம், பஸ் கட்டணம், இரவு தங்கும் வசதி, காலை காபி, டிபன், பகல் இரவு சாப்பாடு உட்பட்டவை அடங்கும். காசி, கயா, திரிவேணி ஆகிய இடங்களில் பித்ரு காரியங்கள் தகுந்த பிராமணர்கள் மூலமாக நேர்த்தியாக நடத்திக் கொடுக்கப்படும்.